News November 19, 2024
குமரியில் மாற்றுத்திறனாளிகளும் சென்று வரலாம்

கடலில் இறங்கி கால் நனைப்பது எல்லோருக்கும் பிடித்த விஷயம். ஆனால் மாற்றுத்திறனாளிகள் கடலில் இறங்க வழி இல்லை. இதை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் தற்போது குமரி முக்கடல் சங்கமத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதியாக சாய்தளம் அமைத்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இனி நாங்களும் ஆசை தீர கடலில் கால் நனைப்போம் என அவர்கள் கூறினர்.
Similar News
News December 7, 2025
குமரி: ரூ.96,765 ஊதியத்தில் வேலை

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் உள்ள 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.96,765 வரை வழங்கப்படும் நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <

குமரி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் குமரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.