News April 2, 2025

குமரியில் இந்த ஆண்டு விபத்துக்கள் குறைவு

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இது ஆண்டை ஓப்பிடும் பொழுது குறைவு ஆகும் என்று குறிப்பிட்டார். தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்! விபத்தை தவிருங்கள்!!

Similar News

News January 18, 2026

ரப்பர் சீட் திருடிய நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

image

அருமனை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் சீட் திருடுவதாக புகாரி எழுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 200 கிலோ ரப்பர் சீட்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இரவு காரோடு பகுதியில் ரப்பர் சீட் திருடியதாக நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!