News May 2, 2024

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் கலெக்டர் ஆலோசனை

image

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 2) நடந்தது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News December 12, 2025

வேலூர்: சிறுமி வன்கொடுமை.. முதியவர் செய்த செயல்!

image

வேலூரை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்ற போது கடையின் உரிமையாளரான 60 வயது முதியவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாயார் நேற்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 12, 2025

வேலூரில் விஜய் முதல்வராக சபரிமலைக்கு பயணம்!

image

வேலூரில் இன்று தமிழக வெற்றி கழகம் நிறுவனத் தலைவர் விஜய் (2026) தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நிர்வாகிகள் சபரிமலைக்கு தரிசனம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் சபரிமலை மாலை அணிந்து தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு வழி அனுப்ப ஏராளமான அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வழி அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!