News August 21, 2024
கீழ்பவானி வாய்க்காலில் கசிவு: சரிசெய்யும் பணி தீவிரம்

பெருந்துறை அருகே நல்லாம்பட்டி பகுதி கீழ்பவானி வாய்க்காலில், நேற்று முன்தினம் மாலை உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவு ஏற்பட்டது. அங்கு சென்ற நீர்வளத் துறை அதிகாரிகளால் நீர் கசிவை சரி செய்ய முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று விரைந்து சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News January 18, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் (17.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.