News September 28, 2025

கிருஷ்ணகிரி: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <>இங்கு<<>> கிளிக் செய்து அக்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 12, 2025

முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தகவல். முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை சமர்ப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்

News November 11, 2025

கிருஷ்ணகிரி உலுக்கிய லெஸ்பியன் உறவு.. போட்டோஸ் வைரல்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 5 மாத ஆண் குழந்தை மர்மமாக நவ-5, உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், குழந்தையின் தாய் பாரதி (25) தனது காதலி சுமித்ரா (22) உடன் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், பாரதி சுமித்ராவுக்கு அனுப்பிய அதிர்ச்சி போட்டோஸ் தற்போது வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 11, 2025

கிருஷ்ணகிரி இளைஞர்களே செம வாய்ப்பு.. APPLY NOW

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!