News November 19, 2025

கிருஷ்ணகிரி: 12th முடித்தவர்களுக்கு சூப்பர் update

image

சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க தாட்கோ முன் வந்துள்ளது. ஆதிதிராவிடர் & பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட ATA–CANADA நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படும். www.tahdco.com -ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

கிருஷ்ணகிரியில் 333 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்!

image

கிருஷ்ணகிரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன-26 தேதி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News January 24, 2026

கிருஷ்ணகிரி: கனவு இல்லத்தை நினைவாக்க CLICK HERE

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கிருஷ்ணகிரி: ரூ.5லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!