News May 15, 2024
கிருஷ்ணகிரி: வேகமாக நிரம்பிய கேஆர்பி அணை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக 3 மாதங்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து 1126 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
Similar News
News December 14, 2025
கிருஷ்ணகிரி: கிணற்றில் விழுந்து இளம் பெண் பலி!

கிருஷ்ணகிரி, அருகேநரசிபுரம் கிராமத்தில் வசித்து வரும் லோகேஷ் என்பவரின் மகள், பலவனபள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று (டிச-13) மதியம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளார். இதில் சுமார் 15அடி ஆழமுள்ள குளத்தின் அருகே சென்றபோது கால் தவறி குளத்தில் விழுந்தது தெரியவந்து. பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
News December 14, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.