News October 10, 2025
கிருஷ்ணகிரி: லைசன்ஸ் இல்லையா? NO PROBLEM

கிருஷ்ணகிரியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 17, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
கிருஷ்ணகிரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

கிருஷ்ணகிரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் குடிதண்ணீர் நிறுத்தம்

கிருஷ்ணகிரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில், புதிய வால்வுகளை பொருத்தும் பணி நடைபெறவுள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18.11.2025, 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய மூன்று நாட்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது என இன்று தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் வெ. கோவிந்தப்பன் தெரிவித்துள்ளார்.


