News October 12, 2025

கிருஷ்ணகிரி: யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த ஜவளகிரி கிராமத்தில் நந்திமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் ஜெயராமன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரை இன்று (அக்.11) காலை 6.30 மணியளவில் ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News December 16, 2025

கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, கே.அக்ரஹாரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(டிச.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 16, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!