News October 12, 2025

கிருஷ்ணகிரி: மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதற்கு (16.10.2025) கடைசி நாள் ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 11, 2025

கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஒசூர், பாகலூர், நரிகானாபுரம், பேரிகை, அத்திமுகம், கே.என். தொட்டி, நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 11, 2025

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!