News November 19, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

கிருஷ்ணகிரி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News January 22, 2026

கிருஷ்ணகிரியில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

கிருஷ்ணகிரி: போதையில் கணவன் அட்டூழியம்!

image

ராயக்கோட்டை அடுத்த திம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி முருகன் (40), ரமணி (35). இந்நிலையில் தொடர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் நேற்று (ஜன.21) இரவு மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். மேலும் பணம் தாராத மகள் மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து ரமணி அளித்த புகாரின் பேரில் இன்று (ஜன.22) காலை போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 22, 2026

திருநங்கையர்களுக்கு ரூ.1 லட்சம் விருது: விண்ணப்பிக்க அழைப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி மாநில விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்த விருதுக்குத் தகுதியுள்ளவர்கள், பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, அதன் நகலை கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!