News August 17, 2025
கிருஷ்ணகிரி: டாடாவில் வேலை செய்ய சூப்பர் வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 Assembly Line Operator பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் டிகிரி முடித்த 21-25 வயது உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000- 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செ.30ஆம் தேதிக்குள் <
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
கிருஷ்ணகிரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 12, 2025
கிருஷ்ணகிரி: டூவீலர் கம்பத்தில் மோதி 2 பேர் பலி!

ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சரண் இவரும் சென்னையை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் இராயக்கோட்டையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் டூவீலரில் பணி முடிந்து ஓசூரை நோக்கி வந்தபோது, வரகானப்பள்ளி என்ற இடத்தில் இருந்த கம்பத்தின் மீது மோதி சரண் சம்பவ இடத்திலும், தினேஷ் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


