News November 17, 2025
கிருஷ்ணகிரி: சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்த வெங்கட்ராஜ் ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்தவர் மஞ்சுநாத். மஞ்சுநாத் நடந்து சென்றபோது, அவரைப் பழிவாங்கும் நோக்குடன் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுவன் ஒருவன் உட்பட 4 பேரை ஒசூர் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மேலும் உடனடி உதவிக்காக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.