News September 30, 2025
கிருஷ்ணகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கிருஷ்ணகிரி மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

கிருஷ்ணகிரி மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <
News December 15, 2025
கிருஷ்ணகிரி: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச 5g தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <


