News November 25, 2025

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் புதிய ரத்த மையம்!

image

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த மையம் இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த ரத்த மையமானது கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் இயங்கும் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து, நவீன ரத்த மையமாக புதியதாக பொதுமக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது. இதனை கல்லூரியின் முதல்வர் டாக்டர். சத்யபாமா நேற்று (நவ.24) திறந்து வைத்தார்.

Similar News

News January 21, 2026

மாவட்டத்தில் 37 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 37 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதிக்காகவும் தேர்தல் பணிகளுக்காகவும் மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களில் உள்ள 37 காவல் நிலையங்களிலும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

News January 21, 2026

கிருஷ்ணகிரி மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

கிருஷ்ணகிரி மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!