News August 22, 2024

கிருஷ்ணகிரியில் 650 பேருக்கு வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அதில், கிருஷ்ணகிரி WEG இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் மூலம் 650 கோடி முதலீடு செய்யப்பட்டு 650 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதவிர, சுந்தரம் பாஸ்டென்னர்ஸ்( SUNDARAM FASTENERS) நிறுவனத்தின் மூலம் கிருஷ்ணகிரி உட்பட 6 மாவட்டங்களில் 1,577 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

Similar News

News November 15, 2025

கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News November 14, 2025

கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளுடன் உணவருந்திய ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில், தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, ஆட்சியர் திரு.ச.தினேஷ் குமார் இன்று (நவ.14) குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ர.சக்தி காவியா, வட்டாட்சியர் ரமேஷ், குழந்தைகள் இல்ல காப்பாளர் கிருஷ்டோபர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News November 14, 2025

இரவு ரோந்து காவலர்கள் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும்

image

கிருஷ்ணகிரி நவம்பர் 14 இன்று இரவு ரோந்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் விபரம் காவல்துறை அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வெளியானது. தனிப்பட்ட மொபைல் எண் அல்லது இலவச மொபைல் எண் 100,112 என்னில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!