News August 21, 2024
கிருஷ்ணகிரியில் நாளை ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை என போலி முகாம் நடத்தி மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சிவராமன் மற்றும் அவரது கும்பல் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் நாளை 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (22.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். மேலும், அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.