News August 5, 2024

கிரிக்கெட் ஆடிய திமுக செயலாளர் செல்லபாண்டியன்

image

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உள்ளிட்டவைகளை கொண்டாடும் விதத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே கே.செல்லபாண்டியன் கலந்து துவக்கி வைத்தார்

Similar News

News January 18, 2026

புதுக்கோட்டை: வீடு கட்டனுமா இங்க போங்க!

image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க

News January 18, 2026

புதுகை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து பிப்.4-க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

புதுக்கோட்டை: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!