News June 19, 2024

கிபி 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அருகே ‌சந்தப்பன் ஏரிக்கரை பகுதியில் பெருமாபட்டு கிராம நிர்வாக அலுவலர் அறவேந்தன் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு முன்னிலையில் ‌நேற்று அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு ஏரிகரையோரம் உள்ள குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிலகொடை தொடர்பான கல்வெட்டினை கண்டுபிடித்தனர்.

Similar News

News January 23, 2026

திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News January 23, 2026

திருப்பத்தூரில் EB பில் எகுறுதா..?

image

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உடனே இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

திருப்பத்தூர் வாசிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்கள் பகுதி குடிமைப் பொருள் வழங்கல்&நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். திருப்பத்தூர்-04179-220091, 9445000190, வாணியம்பாடி-04174-232184 9445000191. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்ணி உங்கள் பகுதியினருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

error: Content is protected !!