News April 6, 2024

கிணற்றில் மிதந்த முதியவா் சடலம் மீட்பு

image

பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சோந்தவா் கருப்புச்சாமி (85). இவா் கடந்த 1ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா். நேற்று அதே ஊரை சோந்த வெள்ளைச்சாமி தோட்டத்து கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் விசாரனையில் இறந்த நபர் கருப்புசாமி என தெரியவந்தது . இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

திண்டுக்கல்: தொழிலாளியை கொன்ற 55 வயது கள்ளக்காதலி!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், கள்ளக்காதலியான பாப்பாத்தியுடன் (55) பொருளூரில் வசித்து வந்தார். கடந்த 2023-ல் ராஜமாணிக்கம் படுகொலை செய்யப்பட்டார். கள்ளிமந்தையம் போலீசார் நடத்திய விசாரணையில், பாப்பாத்தியே அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பழனி கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News February 7, 2026

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!