News August 6, 2024

காா் நேருக்கு நோ் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

image

கரூரைச் சோ்ந்த கலைவாணன் அவரது மனைவி மற்றும் மகளுடன் தனது காரில் அரியலூரில் உள்ள உறவினா் வீட்டிற்கு வந்து விட்டு நேற்று ஊா் திரும்பினாா். அப்போது திருச்சி – சிதம்பரம் சாலையில், தென்பாதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டி வந்த காரும், அவரது காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த கலைவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாா்.

Similar News

News January 25, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.24) இரவு 10 முதல் இன்று (ஜன.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!