News August 19, 2024

காவிரி குடிநீர் 2 நாள் நிறுத்தம்: ராம்நாடு கலெக்டர்

image

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் நாளை(ஆக.,20) மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, நீர் செல்லும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை(ஆக.,20 ), நாளை மறுநாள்(ஆக.,21) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். SHARE IT.

Similar News

News January 19, 2026

ராமநாதபுரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராம்நாடு மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

ராம்நாடு: காதலை மறக்க முடியாததால் இருவர் தற்கொலை!

image

உச்சிப்புளி பகுதியை சேர்ந்தவர் சசிகலா (27). இவர் பாண்டி (28) என்பவரை காதலித்துள்ளார். ஆனால் சசிகலா பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் இருவருக்கும் சேல்போனில் பேசிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த பாண்டியும் தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!