News May 13, 2024
காவசாகி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை குணம்

பல்லடத்தை சேர்ந்த 3 மாத குழந்தை மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. பல கிசிச்சைகள் அளிக்கப்பட்டும் முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டது. சோதனையில் குழந்தைக்கு ‘காவசாகி ‘ எனப்படும் அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு லட்சம் மதிப்புள்ள ‘இம்யூனோ குளோபுலின் ‘ எனப்படும் மருந்து செலுத்தப்பட்ட பின் குழந்தை குணமடைந்தது.
Similar News
News December 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.