News April 10, 2024
கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த கனகவேல் தனது குடும்பத்தினுடன் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு இன்று காலை மதுரை நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது கள்ளிக்குடி அருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News December 16, 2025
JUSTIN: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விசாரணைக்கு தடையில்லை

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும், வழக்கு விசாரணை நாளையும் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

மதுரை மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்<
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!