News April 30, 2024

காரைக்கால் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இதயவியல் மற்றும் மனநல மருத்துவம் சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் வரும் மே.3ஆம் தேதி அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 15, 2025

புதுச்சேரி: அரசு தீயணைப்பு துறைக்கு புதிய வாகனம்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்காக ரூ.3.84 கோடி மதிப்பிலான, புதிய வாகனங்கள் இன்று (டிச.15) மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து வாகனங்களை தொடங்கி வைத்து, தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.மொத்தம் 5 சிறிய தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 நீருந்து லாரிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 15, 2025

புதுவை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, PG Degree, CA, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 15, 2025

புதுச்சேரி: SBI வங்கியில் வேலை..தேர்வு கிடையாது!

image

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!