News February 22, 2025

காணாமல் போனவர் ஊரணியில் சடலமாக மிதப்பு

image

காணாமல் போனவர் ஊரணியில் சடலமாக மிதப்புபரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக ஊர் மக்கள் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று முதலூர் கிராம ஊரணியில் சடலமாக மிதந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்கள் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 10, 2026

ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

ராமநாதபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE IT

News April 10, 2026

ராமநாதபுரம் மக்களே., இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

News April 10, 2026

ராமநாதபுரம் மக்களே., இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!