News August 22, 2024

காட்பாடி அருகே அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

image

காட்பாடி சட்டமன்ற தொகுதி வாலாஜா ஊராட்சி ஒன்றியம், முகுந்தராயபுரம் ஊராட்சி, அக்ராவரம், ஸ்ரீ படவேட்டம்மன் கோயில் அருகில் திருவிக அரசு நிதியுதவி பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் இன்று கலந்துகொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

Similar News

News November 17, 2025

ராணிப்பேட்டை: சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு எந்த வித கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!