News June 17, 2024

காஞ்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்! 

image

காஞ்சிபுரம், சங்கரமடம் அடுத்த சாலை தெருவில் உள்ள இந்தியன் வங்கி நுழைவாயிலில், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் டெல்லி ராணி அவரது கணவர் இன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் டெல்லிராணியை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமணையில் அனுமதித்தனர். பணியில் இருந்த பெண் காவலரை பட்டப்பகலில் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Similar News

News January 18, 2026

காஞ்சி: வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா?

image

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பித்து, உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு நேரில் சென்று கிட்டை பெற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் பயனாளிகளுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

காஞ்சி: இனி வீட்டில் இருந்தபடியே வரி செலுத்தலாம்!

image

ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இங்கே <>கிளிக் <<>>செய்து இந்த இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். சென்னை மக்களே யாருக்காவது பயன்படும். எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News January 18, 2026

காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

காஞ்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!