News November 19, 2025
காஞ்சி: தாய் கண் எதிரே மகன்கள் கொடூர பலி!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த குளோரி, அவரது மகன்களான யுவராஜ், (18) சந்தோஷ், (16) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு 7 மணியளவில் கீழ்அம்பி பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
Similar News
News January 24, 2026
ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்கள் பீதி!

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் செல்கின்றன. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே போக்குவரத்து போலீசார் எவரும் இல்லாததால் தாறுமாறாக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சாலையைக் கடக்க திக்குமுக்காடுகின்றனர். ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
News January 24, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் (23.01.2026) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!