News November 19, 2025
காஞ்சி: தாய் கண் எதிரே மகன்கள் கொடூர பலி!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த குளோரி, அவரது மகன்களான யுவராஜ், (18) சந்தோஷ், (16) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு 7 மணியளவில் கீழ்அம்பி பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
Similar News
News January 22, 2026
காஞ்சி: வெறிநாய் கடித்து பள்ளி மாணவன் பலி….

காஞ்சிபுரத்தில் நாய் கடித்து பள்ளி மாணவர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தார். சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன் என்ற 15 வயது சிறுவனை ஒரு மாதத்திற்கு முன்பு நாய் கடித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை சொல்லாத நிலையில், ரேபிஸ் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News January 22, 2026
காஞ்சி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <
News January 22, 2026
காஞ்சி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

காஞ்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <


