News October 17, 2025

காஞ்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

காஞ்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News November 7, 2025

காஞ்சியில் தோண்ட தோண்ட கிடைக்கும் அதிசயம்!

image

காஞ்சிபுரம் நசரத்பேட்டை வேகவதி ஆற்றங்கரையோரம், அரசு அருங்காட்சியக காப்பாட் சியர் உமாசங்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் ஆகியோர் 16ம் நுாற்றாண்டு, விஜய நகரப் பேரரசு கால சதிகல் சிற்பத்தை நேற்று கண்டெடுத்தனர். இந்த சதிகல் சிற்பம் 25 செ.மீ., அகலம், 38 செ.மீ., உயரம் கொண்டது. தெற்கு திசை நோக்கி காணப்படும் இச்சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளன.

News November 7, 2025

உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் பலி.

image

சிறுமையிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன். இவர், வீட்டில் 50-க்கும் மேற்பட்டவா்கள் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணப்பன் நேற்று காலை வழக்கம்போல் வயல்வெளி பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்து இரண்டு எருது மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.

News November 7, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!