News August 19, 2024
காஞ்சியில் திரு பவித்ர உற்சவம் முதல் நாள் கோலாகலம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 தீப தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று திரு பவித்திர உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
Similar News
News January 17, 2026
காஞ்சிபுரம்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

காஞ்சிபுரம் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
காஞ்சிபுரத்தில் குறைந்த விலையில் பைக்! DONT MISS

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
காஞ்சிபுரம்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <


