News October 11, 2025
காஞ்சிபுரம்: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
Similar News
News December 12, 2025
காஞ்சிபுரத்தில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

காஞ்சிபுரம் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!
News December 12, 2025
காஞ்சிபுரம்: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும்.
5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE)
News December 12, 2025
காஞ்சி: +2 படித்தால் ராணுவத்தில் சூப்பர் சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. NDA-வில்(தேசிய பாதுகாப்பு அகாடமி) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10, +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிக்க <


