News December 16, 2025

காஞ்சிபுரம்: 17வயது சிறுமிக்கு திருமணம்!

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பென்னலூர் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு உறவினர் மகனான சரத் (26) என்பவருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று(டிச.15) கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் உறவினரும் ஊர் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Similar News

News January 25, 2026

காஞ்சி: ரூ.32,000 சம்பளத்தில், வங்கியில் சூப்பர் வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

காஞ்சி இளைஞர்களே செம வாய்ப்பு..!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

error: Content is protected !!