News October 20, 2025

காஞ்சிபுரம்: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

image

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 16, 2025

காஞ்சிபுரம்: 17வயது சிறுமிக்கு திருமணம்!

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பென்னலூர் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு உறவினர் மகனான சரத் (26) என்பவருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று(டிச.15) கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் உறவினரும் ஊர் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

News December 16, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!