News September 3, 2025
காஞ்சிபுரம் வட்டாரத்தில் அதிரடி சோதனை

காஞ்சிபுரம், உத்திரமேலூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று RTO அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காதவை, ஓட்டுநர் உரிமம் (ம) அனுமதி சீட்டு இல்லாதவை, வரி செலுத்தாதவை, தார்பாலின் மூடாதவைகள், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் உள்ளிட்ட பல்வேறு 152 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.22,07,735 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
காஞ்சி: NABARD வங்கியில் வேலை வேண்டுமா?

காஞ்சி பட்டதாரிகளே! தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். மொத்தம் மூன்று கட்டத் தேர்விற்கு பிறகு நேர்காணல் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<
News November 12, 2025
காஞ்சி: நீங்க G Pay / PhonePe / Paytm யூஸ் பண்றீங்களா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 12, 2025
காஞ்சி: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

காஞ்சி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


