News November 19, 2025
காஞ்சிபுரம்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 17, 2026
காஞ்சிபுரத்தில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
காஞ்சிபுரம்: 10ஆவது படித்தால் ரூ.46,000 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.46,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க பிப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

படப்பை பகுதியில் வண்டலூர், வாலாஜாபாத் செல்லும் சாலையோரம் தயிர் ஏற்றி வந்த வேன் ஒன்று நேற்று முன் தினம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பஸ்ஸில் இருந்த 30 ஊழியர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்த விசாரணையில் பஸ் டிரைவர் போதையில் இருந்தது தெரிய வந்தது.


