News July 30, 2024
காஞ்சிபுரம் மேயர் ராஜினாமா?

நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று தோல்வி அடைந்த நிலையில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமியின் பதவி தப்பியது. ஆனால், விரைவில் அவர் மாற்றப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், விரைவில் காஞ்சிபுரம் மேயர் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. அங்கு வேறொருவர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் கசிந்து வருகின்றன. உங்கள் கருத்து?
Similar News
News February 16, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.