News November 30, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஏரிகள் 100% நிரம்பியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. பெஞ்சல் புயல் காரணமாக விடிய விடிய பெய்யும் கனமழையால் இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 7 ஏரிகள் 100 சதவீதமும், 67 ஏரிகள் 90 சதவீதமும்,107 ஏரிகள் 75 சதவீதமும்,143 ஏரிகள் 50 சதவீதமும், 56 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. மழை தொடர்வதால் இனி வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
காஞ்சிபுரம்: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <

காஞ்சிபுரம்:அடிப்படை பிரச்சனையா? இத பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<