News October 1, 2025

காஞ்சிபுரம் மாணவர்களே தயாராகுங்கள்

image

காஞ்சிபுரத்தில் 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 14, 15 தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு பெற்றோர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பப்படுவர்.

Similar News

News December 14, 2025

காஞ்சிபுரத்தில் சரிந்த விலை!

image

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம், தக்காளி அதிகபட்சமாக கிலோ 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் மழை நின்றபின் விளைச்சல் அதிகரித்து, தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் வாகன கடைகளில், 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

News December 14, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!