News August 6, 2025
காஞ்சிபுரம்: பேருந்தில் Luggage மறந்துவிட்டீர்களா? NO WORRY

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 15, 2025
யோகா பயிற்சியாளர் தேர்வுக்கு அழைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படுத்துவர்களுக்காக தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் / யோகா மற்றும் இயற்கை அறிவியல் டிப்ளமோ சான்றிதழ் சான்றிதழுடன் நவ.19-க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு அனுப்பவும்.
News November 15, 2025
காஞ்சிபுரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

காஞ்சிபுரம் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள்<
News November 15, 2025
காஞ்சிபுரத்தில் கனமழை எச்சரிக்கை!

வரும் நவ.16ம் தேதி முதல் தமிழ்க்த்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். காஞ்சிபுரம், சென்னை, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு & ஆரஞ்சு அலெர்ட் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


