News June 18, 2024

காஞ்சிபுரம்: பெண் காவலரை வெட்டிய கணவர் கைது!

image

காஞ்சிபுரம், சங்கரமடம் அருகே உள்ள இந்தியன் வங்கி நுழைவாயிலில், காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் டெல்லி ராணியை அவரது கணவர் நேற்று அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லிராணி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

காஞ்சி: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கி வேலை! APPLY NOW

image

காஞ்சி மாவட்ட பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். அனைவருக்கும் SHARE

News January 21, 2026

காஞ்சி: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில்<<>> CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன-23-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எம். கிசான் திட்டத்தின் 22-வது தவணைத் தொகையைப் பெற, விடுபட்ட 2,654 விவசாயிகள் உடனடியாக e-KYC மற்றும் ஆதார் இணைப்பை மேற்கொள்ள ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், டிஜிட்டல் விவசாய அடையாள எண் பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!