News September 29, 2025

காஞ்சிபுரம் பட்டுக்கு புதிய பெருமை

image

இந்திய ஜவுளி அமைச்சகம் (ம) இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பட்டு சேலை உற்பத்தி,ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. சூரத் நகரம் முதல் இடத்தையும், வாரணாசி 2வது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், மைசூர் மற்றும் பாகல்பூர் முறையே 4வது,5வது இடங்களையும் பிடித்துள்ளன.

Similar News

News November 7, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

காஞ்சிபுரம்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

காஞ்சிபுரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

காஞ்சிக்கு மழை எச்சரிக்கை!

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.6) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லிட்டு போங்க!

error: Content is protected !!