News September 30, 2025

காஞ்சிபுரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 12, 2025

காஞ்சிபுரத்தில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

காஞ்சிபுரம் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/

2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp

3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/

4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)

உடனே SHARE!

News December 12, 2025

காஞ்சிபுரம்: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும்.

5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE)

News December 12, 2025

காஞ்சி: +2 படித்தால் ராணுவத்தில் சூப்பர் சம்பளம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. NDA-வில்(தேசிய பாதுகாப்பு அகாடமி) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10, +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்து அக்கவுண்ட் உருவாக்கி அப்ளை செய்யலாம். (SHARE IT)

error: Content is protected !!