News April 18, 2024
காஞ்சிபுரம் தொகுதி: உங்களுக்கு தெரியுமா இது!

2019 மக்களவைத் தேர்தலில், காஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் வெற்றிபெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 6,84,004 (55.3%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான தேவராஜன் 1,312 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
Similar News
News November 19, 2025
காஞ்சிபுரம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம்: தி.மலை மாவட்டம் காயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனுசுநாதன். இவரது மகன் சிவச்சந்திரன்(24). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த் தெரசாபுரத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், சிவச்சந்திரன் தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து அரிபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 19, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
காஞ்சி: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <


