News April 5, 2024
காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலால் வெறிச்செயல்

குன்றத்தூர் அருகே மாங்காடு பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த புஜகர் (38) மற்றும் சோனியா(30) வசித்து வரும் நிலையில் அதே பகுதியில் உள்ள மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பர்மனுக்கு (40) சோனியா பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது.இதற்கு இடையூறாக இருந்த கணவன் புஜகரை கொலை செய்து விட்டு நாடகமாடி வந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 20, 2026
முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ம் தேதி அன்று முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது, குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் முன்மாதிரி விருதுக்கு ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்று வழங்கப்படும். மேற்காணும் தகுதிகள் உடைய திருநங்கையர்கள் 18.02.2026 மாலை 5.45 க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.
News January 20, 2026
காஞ்சி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

காஞ்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News January 20, 2026
காஞ்சிபுரம் பெண்களுக்கு உள்ளூரிலேயே அரசு வேலை…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள் அதிகாரமளிக்கும் மையம் (DHEW) காலியாக உள்ள பல பணி ஊழியர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடம் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை <


