News October 1, 2025

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(அக்.02) டாஸ்மாக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News December 13, 2025

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து காவல்துறை விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் (13.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!