News November 11, 2024

காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன் காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Similar News

News November 8, 2025

காஞ்சி: இன்று ரேஷன் அட்டை திருத்த முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் இன்று (நவ.8) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்காவில் உள்ள கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகமாக நடக்கிறது. இதில் காரணங்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

காஞ்சி: மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்!

image

காஞ்சிபுரம், சாலவாக்கம், பள்ளிக்கூடம் தெருவில் வசிப்பவர் சேகர். இவரது மகன் சக்திவேல். த‌னியா‌ர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், புதன்கிழமை வேலைக்குச் சென்றவர், வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பாமல், ஒரு மரக்கிளையில் பிணமாக தொங்கியபடி இருந்துள்ளார். சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்டதன் பேரில், போலிசார் உடலை மீட்டு சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

News November 8, 2025

காஞ்சிபுரம் நாளை ரேஷன் அட்டை திருத்த முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் இன்று (நவ 8) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்தல் முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்காவில் உள்ள கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகமாக நடக்கிறது இதில் காரணங்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம்

error: Content is protected !!