News May 15, 2024

காங்கிரஸ் நிர்வாகி இறப்பில் அடுத்த விசாரணை

image

நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி இறப்பில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையைக் கையில் எடுத்தனர். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காததால் அடுத்த கட்ட விசாரணையாக இறப்பிற்கு முன் ஜெயக்குமாரின் செல்போனில் பேசியவர்களை விசாரிக்க போலீசார் இன்று (மே 15) முடிவு செய்தனர்.

Similar News

News December 15, 2025

நெல்லை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

திருநெல்வேலி மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI:  90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News December 15, 2025

நெல்லை: நாளை (டிச.16) எங்கெல்லாம் மின்தடை?

image

நெல்லை: விஜயாபதி, நாங்குநேரி, தச்சநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த மின் துணை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதுபோல் பணகுடி அண்ணா நகர் துணை மின் நிலைய இணைப்புகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை அப்பகுதியிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

நெல்லை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

திருநெல்வேலி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!