News October 1, 2025

கள்ளக்குறிச்சி: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

image

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த <>லிங்க்கில்<<>> சென்று தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 5, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் இரவு ரோந்து பணி விபரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காவல் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரவு ரோந்து அதிகாரியாக காவல்துணை கண்காணிப்பாளர் தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் ஏதேனும் அவசரம் என்றால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என தெரிவிப்பு.

error: Content is protected !!